Newsராஷ்மிக்கா பாத்த முதல் படம் கில்லி!!
Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்
Read full story
NewsReaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்
Read full story
Newsஎன்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க.
Read full story
Newsகொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் அருண் விஜய், அவரது உடற்பயிற்சி வீடியோக்களையும், தன் குடும்பத்துடன் செலவிடும் அழகிய நேரங்களின் புகைப்படங்களியும் தன் ரசிகர்களுடன் சமூக சலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்.
Read full story
Newsநிசப்தமும் ott ல வரபோதா? அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்…
Read full story
Newsஎஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. 'RRR' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில்…
Read full story
Newsபிறருக்கு உதவும் வழியே இறைவனை காணமுடியும் என்று தீர்க்கமாக நம்புபவர் தான் ராகவா லாரன்ஸ் !! திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி…
Read full story
Newsமே 18 மானதமிழர்கள் மறக்க முடியாத நாள் !! தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல்…
Read full story
Newsகொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும்…
Read full story
Newsசைக்கோ' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.
Read full story
Newsமூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும்…
Read full storyTamil cinema news, events and OTT updates

Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்

என்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க.

கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் அருண் விஜய், அவரது உடற்பயிற்சி வீடியோக்களையும், தன் குடும்பத்துடன் செலவிடும் அழகிய நேரங்களின் புகைப்படங்களியும் தன் ரசிகர்களுடன் சமூக சலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

நிசப்தமும் ott ல வரபோதா? அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்…

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. 'RRR' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில்…

பிறருக்கு உதவும் வழியே இறைவனை காணமுடியும் என்று தீர்க்கமாக நம்புபவர் தான் ராகவா லாரன்ஸ் !! திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை மறக்காமல் பயன்படுத்தி…

மே 18 மானதமிழர்கள் மறக்க முடியாத நாள் !! தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல்…

கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும்…

சைக்கோ' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.

மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் 2013ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் தான் இயக்குநர் நவீன். பல இயக்குநர்களுக்கு தங்களுடைய முதல் படத்தில் கிடைக்காத அங்கீகாரம் இவருக்கும் கிடைத்தது. சிறந்த இயக்கம் மற்றும் நடிப்பால் முதல் படத்திலேயே மக்களிடமும்…

எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், இளம் இயக்குனர் ‘அருண் பிரசாத்' எனும் வெங்கட் பக்கர் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் சாலை விபத்தில் காலமானார். அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாக் டவுன் போட்டதும் தான் போட்டாங்க, தினம் இன்ஸ்டாகிராம் லைவ்-ல திரைபிரபலங்கள் ஏதாச்சும் வாய்ய குடுத்து மாட்டிக்குறாங்க !!

Master - based on true incidents !! என்று tag போடவைக்கிறது படத்தின் கதையாசிரியரின் வார்த்தைகள்.

கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். கலைத்துறையினர் வீட்டில் உள்ளனர். வீட்டில் உள்ள கதாநாயகிகள் தங்களுடைய ரசிகர்கள் இடையே இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசுவது உண்டு. அப்படி நேற்று மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகன் ரசிகர்கள் இடையே பேசினார்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.

இருபது வருடங்கள் கடந்த பெருமையான பயணம் ரவி வர்மன் எனும் புகைப்பட கலைஞன்.

"மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை" என்பார்கள் அதற்கு ஏற்றார் போல் Bigg Boss நிகழ்ச்சி முடிந்த போதும் கவின் லொஸ்லியா பிரச்னை தீ முடிந்தபாடில்லை !!

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும்…

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலிலும் உங்க டான்ஸும் உங்கள விட்டு போகல.. சமீபத்தில் அல வைகுந்தபுரமுலோ படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக…

வடிவேல் ஒரு காமெடியில் சொல்லுவார் "என்னடா பொசுக்குன்னு அண்ணனை இப்டி பேசிப்புட்டனு " அது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு, அது என்ன பஞ்சாயத்து நா.. ??