Skip to content
Thamizh Padam

News

News1 min read

நல்ல பாட்டுலாம் விஜய் பயலுக்கு தான் அமையுது - தல அஜித்

லாக் டவுன் போட்டதும் தான் போட்டாங்க, தினம் இன்ஸ்டாகிராம் லைவ்-ல திரைபிரபலங்கள் ஏதாச்சும் வாய்ய குடுத்து மாட்டிக்குறாங்க !!

சுசித்ரா பிரபலமான பாடகி என்று அனைவருக்கும் தெரியும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களாக அமைந்தது.

சமீபத்தில் இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியதோடு, பல நடிகை, நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தல அஜித்திற்கு சுசித்ரா பாடிய பாடலில் மிகவும் பிடித்தது என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை என்ற பாடல் தான் ரொம்ப பிடிக்குமாம்.

இந்த விஜய் பயலுக்கு எப்படி இந்த மாதிரி பாடல்கள் அமையுது. என் படங்களுக்கு இதுபோன்ற பாடல் அமைய மாட்டேங்குதே என்று வருத்தப்பட்டதாகவும் அவர் கூறிய காணொளி தீயாய் பரவி வருகின்றது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp