NewsCinema news
News
Newsகெளதம் இயக்கத்தில் புது முக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் "தோள் கொடு தோழா "
Read full story
Newsஎதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? - ராதாரவி காட்டம்
சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி.
Read full story
Newsமூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3
ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள்.
Read full story
Newsரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் - தர்பார்
பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Read full story
Newsதல பாணியில் அரசியல்வாதிகளுக்கு வெங்கட் பிரபு காட்டம்
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத் ராஜ், பிரேம்ஜி,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருந்த ஆர் கே நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. வருகின்ற தேர்தலுக்கு பிறகுதான் படம் வெளிவரும்…
Read full story
Newsசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர்…
Read full story
Newsசூரியா 38ல் மலையாள நடிகை
என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.
Read full story
Newsவிஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
Read full story
Newsவிஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.
Read full storyCinema news
Tamil cinema news, events and OTT updates

எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? - ராதாரவி காட்டம்
சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி.

மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3
ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் - தர்பார்
பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தல பாணியில் அரசியல்வாதிகளுக்கு வெங்கட் பிரபு காட்டம்
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத் ராஜ், பிரேம்ஜி,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருந்த ஆர் கே நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. வருகின்ற தேர்தலுக்கு பிறகுதான் படம் வெளிவரும்…

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர்…

சூரியா 38ல் மலையாள நடிகை
என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் 'குச்சி ஐஸ்' தமிழ்ப் படம்
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக 'குச்சி ஐஸ் ' என்கிற தமிழ்ப் படம் உருவாகிறது.

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படம் “ கருத்துக்களை பதிவு செய் ”
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 , மற்றும் 1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். கதை திரைக்கதை வசனம்…

பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி
தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த "செக்க சிவந்த வானம்" படம் மக்கள் மத்தியில் நல்ல…

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது - தேஜ்ராஜ்
90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞர் தான் தேஜ்ராஜ்.

விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" படத்தில் இணையும் சங்கீதா
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் "தமிழரசன் " விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.

யோகிபாபு நடிக்கும் புதிய படம் "பட்டிபுலம்"
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு…

சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.
தி வேர்ல்டு பெஸ்ட் நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.

S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஆலியா பட் நடிக்கும் "ஆர் ஆர் ஆர்"
இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் "ஆர்.ஆர்.ஆர்"

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 12.3.2019

சிவகார்த்திகேயனின் ‘SK15’ "ஹீரோ" 'HERO' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படம் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது