2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Vithaikkaran Tamil Movie Review

Vithaikkaran Tamil Movie Review
2003 ம் ஆண்டு மாரி, டாலர் அழகு, கல்கண்டு ரவி இவர்கள் மூவரும் ஒரு சேட்டுவிடம் வேலை செய்கின்றனர். இந்த சேட்டு சட்டத்திற்கு எதிரான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் சேட்டுவிடம் வேலை கற்றுக்கொண்டு அவரை கொலை செய்துவிட்டு அவரின் இடத்திற்கு வருகிறார்கள், பிறகு அவரின் தொழிலையும் செய்கிறார்கள்.
Read alsoBirthmark Tamil Movie Review
20 வருடங்கள் கழித்து கதையின் நாயகன் வெற்றி ஒரு வித்தைக்காரனாக (magician) ஆக இருக்கிறார். இவர் தன் தேவைக்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுவார். இதனை பற்றி அறிந்த டாலர் அழகு, வெற்றியை வைத்து சில திருட்டுகளை திட்டமிடுகிறார், அதனை செயலும் படுத்துகிறார். அப்போது எதிர்பாராத விதமாக வெற்றிக்கு அடிபட்டு பழையதை மறந்து விடுகிறார். அதன் பிறகு ஒரு பெரிய திருட்டை திட்டமிடும் இவர்கள், வித்தையை மறந்த வெற்றியை வைத்து திருடினார்களா? அல்லது சொதப்பினர்களா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.
Rating: ( 2.75/3 )
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy