Skip to content
Thamizh Padam

பர்த்மார்க் · Review

ReviewTamil

பர்த்மார்க் தமிழ் திரைப்பட விமர்சனம்

Birthmark Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை ஸ்ரீராம் சிவராமன் & விக்ரம் ஸ்ரீதரன் இருவரும் எழுத இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

பர்த்மார்க் தமிழ் திரைப்பட விமர்சனம்

Birthmark Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை ஸ்ரீராம் சிவராமன் & விக்ரம் ஸ்ரீதரன் இருவரும் எழுத இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

பர்த்மார்க் கதை

டேனியல், ஜெனிஃபர் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். டேனியல் ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதால் திருமணம் முடிந்ததும், இராணுவ பணிக்கு சென்று விடுகிறார். பிறகு மனைவி ஜெனிஃபர் கர்பமானதால் அவரை பார்த்துக்கொள்ள பணியிலிருந்து திரும்பி வருகிறார்.

Read alsoAram Thavarel Tamil Movie Review

தனது மனைவிக்கு இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தஹாவந்த்ரி என்ற மலை கிராமத்திற்கு கூட்டி செல்கிறார், அதனை நம்பி ஜெனிஃபரும் செல்கிறார். டேனியலின் உண்மையான நோக்கம் என்னவென்றால், கர்பத்திலிருக்கும் குழந்தை தன்னுடையதல்ல என்ற சந்தேகத்தினால் குழந்தையை கொள்ள முடிவெடுக்கிறார். கடைசியில் இந்த குழந்தை யாருடைத்து என்பதும் டேனியல் குழந்தையை கொன்றாரா? இல்லையா? என்பதும் டேனியலின் திட்டத்தை ஜெனிஃபர் அறிந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை ஸ்ரீராம் சிவராமன் & விக்ரம் ஸ்ரீதரன் இருவரும் எழுத இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

What works

  • ஷபீர் & மிர்னாவின் சிறப்பான நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • படத்தொகுப்பு

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவிக்ரம் ஸ்ரீதரன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp