2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Don't Trouble The Trouble Movie Review
பகத் ஃபாசிலின் நடிப்பு மற்றும் சிறுமியின் கியூட் எக்ஸ்பிரஷன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Don't Trouble The Trouble Movie Review
Critic · Our rating
பகத் ஃபாசிலின் நடிப்பு மற்றும் சிறுமியின் கியூட் எக்ஸ்பிரஷன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
டோண்ட் டிரபிள் த டிரபிள் (2026) - முன்னோட்டம்
கார்திகேயா (S.S. ராஜமௌலியின் மகன்) தயாரிப்பில், சஷாங் எலேட்டி இயக்கத்தில், பகத் ஃபாசில் கதாநாயகனாக நடித்து அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகியுள்ள படம் 'Don't Trouble The Trouble'.
பகத் ஃபாசில் (சூரி) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். எப்படியாவது சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மகேஷ் மஞ்ச்ரேக்கர் தலைமையிலான ஸ்மக்லிங் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூரிக்கு, ரூ. 25 லட்சம் கட்டாயத் தேவையாகிறது.
அந்தச் சமயத்தில் மேஜிக் சக்தி கொண்ட ஒரு பொருளும், அதன் மூலம் திவ்யா என்ற சிறுமியும் (பேபி சாரா பாலேகர்) அவரது நாய் 'ஸ்னூபி'யும் வருகிறார்கள். சிறுமியை வைத்துப் பணப் பிரச்சனையைத் தீர்க்க முனையும் சூரி, சிறுமியின் பெற்றோரைக் கண்டுபிடிக்க முயலும்போது சந்திக்கும் சிக்கல்களே மீதிக்கதை.
பகத் ஃபாசிலின் நடிப்பு மற்றும் சிறுமியின் கியூட் எக்ஸ்பிரஷன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம். ஆனால், வலுவான திரைக்கதை இல்லாததால் ரசிகர்களுக்குப் பெரிய அளவில் திருப்தி அளிக்கத் தவறிவிட்டது.
Read alsoLenin Pandiyan Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy
2.75The Paradise