Skip to content
Thamizh Padam

பத்தா · Review

ReviewTamil · 2026

பத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Baththa Movie Review

Critic · Our rating

பெரிய ஆக்ஷன் சண்டைக்காட்சிகளோ அல்லது ஆடம்பரமான மாஸ் காட்சிகளோ இல்லாமல், மனித உணர்வுகளையும் மனிதநேயத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அழகான, நெகிழ்ச்சியான படம்.

ReviewTamil · 2026

பத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Baththa Movie Review

Critic · Our rating

Fans:Rate it

பெரிய ஆக்ஷன் சண்டைக்காட்சிகளோ அல்லது ஆடம்பரமான மாஸ் காட்சிகளோ இல்லாமல், மனித உணர்வுகளையும் மனிதநேயத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அழகான, நெகிழ்ச்சியான படம்.

பத்தா (2026) - முன்னோட்டம்

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி அக்டோபர் 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் 'பத்தா'.

பத்தா கதை

1986-ஆம் ஆண்டின் வடசென்னைப் பின்னணியில் கதை நகர்கிறது. 'பத்தா' (விஜய் சேதுபதி) அனைவரும் அஞ்சும் ஒரு பெரிய கேங்ஸ்டர். சூழ்நிலை காரணமாக, ஒரு பள்ளிக்கூட கழிப்பறைக்குள் செல்லும் பத்தாவை, சபரி (மாஸ்டர் சாய் பிரித்விராஜ்) என்ற மூன்றாம் வகுப்பு மாணவன் தற்செயலாக வெளியே பூட்டிவிட்டுச் சென்றுவிடுகிறான்.

அடுத்த சில நாட்கள் அந்தப் பூட்டிய அறைக்குள் தனிமையில் சிக்கிக்கொள்ளும் பத்தா, பசி மற்றும் தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம், பயமும் இரக்கமும் கொண்ட அந்தச் சிறுவனுக்கும், பத்தாவுக்கும் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான பிணைப்பும் பிளாஷ்பேக் சம்பவங்களுமே 'பத்தா' படத்தின் மீதிக்கதை.

பெரிய ஆக்ஷன் சண்டைக்காட்சிகளோ அல்லது ஆடம்பரமான மாஸ் காட்சிகளோ இல்லாமல், மனித உணர்வுகளையும் மனிதநேயத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அழகான, நெகிழ்ச்சியான படம். குடும்பத்தோடு சென்று பார்க்கக்கூடிய மிகச் சிறந்த 'பீல்-குட்' திரைப்படம்!

Read alsoSigma Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • விஜய் சேதுபதி மற்றும் மாஸ்டர் சாய் பிரித்விராஜின் யதார்த்தமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • பாலாஜி தரணீதரனின் எழுத்து & இயக்கம்
  • 1980-களின் பின்னணி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள்
  • பின்னணி இசை

What doesn't

  • பெரிதாக ஒன்றும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபாலாஜி தரணீதரன்Director

More reviews

See all
1 / 8

பத்தா — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp