2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Vil Vithai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா தற்போது உள்ள பாலியல் வன்கொடுமைகளை மய்யமாக வைத்து இயக்கியுள்ளார்.
Vil Vithai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா தற்போது உள்ள பாலியல் வன்கொடுமைகளை மய்யமாக வைத்து இயக்கியுள்ளார்.
சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது . இக்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் கதையின் நாயகன் மைக்கேலுக்கு, இவரது அம்மா திருமணம் செய்து வைக்கிறார். நாட்கள் கடக்கையில் நிறைமாத கர்ப்பிணியான இவருடைய மனைவிக்கு பிரசவ வலி வர அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்கிறார்.
Read alsoInfinity Movie Review
தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவ செலவிற்காக பணம் கேட்டு செல்லும் இடத்தில் நாயகன் அருண் மைக்கேல் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் நாயகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா ? போலீஸ் கொலைகாரனை கண்டுபித்தார்களா?? இல்லையா ?என்பதே படத்தின் மீதிக்கதை...
இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா தற்போது உள்ள பாலியல் வன்கொடுமைகளை மய்யமாக வைத்து இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy