Skip to content
Thamizh Padam

இன்ஃபினிட்டி · Review

ReviewTamil

இன்ஃபினிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Infinity Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார்.

ReviewTamil

இன்ஃபினிட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Infinity Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இன்ஃபினிட்டி கதை

கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் இருவர் வந்து தங்களின் மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்று கம்பளைண்ட் கொடுக்கின்றனர். அதே சமயம் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வருகிறது. அந்த கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸும் மர்மமான முறையில் இறந்து போகிறார்.

இந்த கேஸ் CBI -கு செல்கிறது , CBI இல் நேர்மையாக இருக்கக்கூடிய அதிகாரியான நட்டி இந்த கேஸை விசாரிக்கிறார், அப்படி இவர்களின் மர்மமான மரணத்திற்கு என்ன காரணம் என்பதை இவர் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இதற்கிடையில் இவர் என்னென்ன சிக்கல்களை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார்.

What works

  • நட்டி நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • மெழுகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசாய் கார்த்திக்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp