2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Viduthalai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
Viduthalai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
இயற்கை வளங்கள் எல்லாம் அதிகமாக இருக்கிற மலை ஒன்று உள்ளது. அந்த மலையை குடைந்து அதிலுள்ள கனிமத்தை எப்படியாவது எடுத்து அதனை பணமாக வேண்டும் என்று ஒரு கம்பெனி அதற்கான வேலைகளை செய்கிறது. எங்கள் மக்களுக்கு சொந்தமான எதையும் வேறு யாரும் திருடக்கூடாது என்று களத்தில் இறங்குகிறது தமிழர் மக்கள் படை இயக்கம்.
Read alsoPathu Thala Movie Review
இந்த இயக்கத்தின் தலைவனான பெருமாள் மற்றும் அவரின் நண்பர்களையும் உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடிக்க அரசாங்கத்தால் ஒரு போலிஸ் படை நியமிக்கப்படுகிறது.இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy