2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Pathu Thala Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் N.கிருஷ்ணா கன்னட படமான Muffti படத்தை தழுவி எடுத்துள்ளார்.

Pathu Thala Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் N.கிருஷ்ணா கன்னட படமான Muffti படத்தை தழுவி எடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் AGR என்ற மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஒருவர் இருக்கிறார், இவரை மீறி அந்த ஊரில் எந்த செயலும் நடக்காது, இப்படிப்பட்ட AGR -ஐ சிலர் நெருங்க நினைக்கிறார்கள் பலர் கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் ஒருவராலும் நெருங்க கூட முடியாது.
கெளதம் கார்த்திக் AGR அவர்களை நெருங்க பல முயற்சிகள் எடுத்து நெருங்குகிறார், இவர் இந்த அளவு கஷ்டப்பட்டு AGR -ஐ நெருங்க காரணம் என்ன என்பதும் AGR என்பர் யார் அவர் நல்லவரா ? இல்லை கெட்டவரா ? என்பதும் கடைசியில் AGR-க்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் N.கிருஷ்ணா கன்னட படமான Muffti படத்தை தழுவி எடுத்துள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy