Skip to content
Thamizh Padam

வேதா · Review

ReviewTamil

வேதா தமிழ் திரைப்பட விமர்சனம்

Vedaa Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.

ReviewTamil

வேதா தமிழ் திரைப்பட விமர்சனம்

Vedaa Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.

வேதா கதை

பாத்மார்க் என்கிற கிராமத்தில் ஜிதேந்திர பிரதாப் சிங் தலைவராக உள்ளார். அந்த ஊரில் ஒதுக்கப்பட்ட மக்கள் மேல்தட்டு மக்களிடம் பேசவோ, பழகவோ கூடாது என்ற விஷயம் உள்ளது. அதையும் மீறி யாராவது காதலித்து திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்துவிடுவார்கள்.

Read alsoRaghu Thatha Tamil Movie Review

அந்த ஊரில் வேதா என்கிற பெண் பாக்சிங் இல் ஆர்வமாக இருக்கிறார். அங்கு உள்ள தலைவரின் தம்பி வேதாவை பாக்சிங் இல் அடுத்தபடிக்கு செல்லவிடாமல் தடுக்கிறார். கதையின் நாயகன் அபிமன்யூ, மிலிட்டரியில் இருந்து சில காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பாத்மார்க் ஊருக்கு பாக்சிங் கோச் ஆக வருகிறார். வேதாவிற்கும், அவரின் குடும்பத்திற்கும் நடக்கூடிய அநீதியை பார்த்து உதவி செய்ய நினைக்கிறார். இதற்கடுத்து அபிமன்யூ என்னவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த கதையினை இயக்குனர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.

What works

  • ஜான் ஆப்ரகாம் & ஷர்வாரி நடிப்பு
  • பின்னணி இசை
  • தமிழ் டப்பிங்
  • தரமான முதல்பாதி

What doesn't

  • இரண்டாம் பாதி கதைக்களம்
  • நம்பமுடியாத ஒருசில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

நநிகில் அத்வானிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp