Skip to content
Thamizh Padam

ரகு தாத்தா · Review

ReviewTamil

ரகு தாத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Raghu Thatha Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் சுமன் குமார் இயக்கியுள்ளார்.

ReviewTamil

ரகு தாத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Raghu Thatha Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் சுமன் குமார் இயக்கியுள்ளார்.

ரகு தாத்தா கதை

1970 இல் வள்ளுவன் பேட்டையில் வசித்துவருகிறார் கதையின் நாயகி கயல்விழி, இவர் இந்தி திணிப்புக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் தனது தாத்தாவுடன் இணைந்து போராடியிருக்கிறார். இந்தியை திணிக்கும் ஒரு சபாவையும் மூடிவிடுகிறார். கயல்விழி மெட்ராஸ் சென்ட்ரல் பேங்க் இல் வேலை செய்கிறார். கயல்விழியை திருமணம் செய்துகொள்ளும்படி வீட்டில் வற்புறுத்துகின்றனர்.

Read alsoDemonte Colony 2 Tamil Movie Review

கயல்விழியின் தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்பதனால், சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுத்துகிறார். இவர் ஒரு எழுத்தாளர் என்பதனால் முற்போக்கான மனிதரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார் இதற்கடுத்த என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் சுமன் குமார் இயக்கியுள்ளார்.

What works

  • கீர்த்தி சுரேஷ் நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • கதைக்கரு

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • சிரிக்கவைக்காத சில காமெடிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசுமன் குமார்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp