2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Vasantha Mullai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ரமணன் புருசோத்தமா இயக்கியுள்ளார்.
Vasantha Mullai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ரமணன் புருசோத்தமா இயக்கியுள்ளார்.
IT கம்பெனியில் வேலை செய்யும் கதையின் நாயகன் ருத்ரன் ஒரு ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார், அப்படி அவர் வேலை செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார், பிறகு மருத்துவர் ருத்ரனை வெளியே எங்கேயாவது சென்றுவர சொல்கிறார், ருத்ரனும் அவரின் மனைவியும் வெளியே செல்கின்றனர்.
அப்படி அவர்கள் வெளியே சென்று தங்கும் ஓர் விடுதி தான் வசந்த முல்லை என்கிற ஹோட்டல் , அப்படி இவர்கள் தங்கியிருக்கும் அந்த வசந்த முல்லை இடத்தில் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன, அந்த மர்மங்கள் என்ன என்பதும் ருத்ரனுக்கு அந்த பிரச்சனை சரி ஆனதா ? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ரமணன் புருசோத்தமா இயக்கியுள்ளார்.
Read alsoDada Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy