Skip to content
Thamizh Padam

டாடா · Review

ReviewTamil

டாடா தமிழ் திரைப்பட விமர்சனம்

Dada Tamil Movie Review

Critic · Our rating

இதனை அறிமுக இயக்குனர் கணேஷ் k பாபு இன்றைய சூழ்நிலைக்கேற்ப ஒரு நல்ல திரைபடத்தை கொடுத்துள்ளார்.

ReviewTamil

டாடா தமிழ் திரைப்பட விமர்சனம்

Dada Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை அறிமுக இயக்குனர் கணேஷ் k பாபு இன்றைய சூழ்நிலைக்கேற்ப ஒரு நல்ல திரைபடத்தை கொடுத்துள்ளார்.

டாடா -வின் கதை

கதையின் நாயகன் கவினும் கதையின் நாயகி அபர்ணாவும் ஒன்றாகவே படித்துவருகின்றனர், இருவரும் காதலிக்கின்றனர் , இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததால் அபர்ணா கர்பமாகிவிடுகிறார், இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துவிடுகிறது, அவர்களும் சம்மதிக்காத நிலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்கின்றனர்.

இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துகொண்டேஇருக்கிறது, குழந்தை பிறந்தவுடன் அபர்ணா குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார். அதன் பிறகு அந்த குழந்தையை கவின் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதும், அதன்பிறகு இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...

இதனை அறிமுக இயக்குனர் கணேஷ் k பாபு இன்றைய சூழ்நிலைக்கேற்ப ஒரு நல்ல திரைபடத்தை கொடுத்துள்ளார்.

What works

  • திரைக்கதை
  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை & பாடல்கள்
  • வசனங்கள்

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp