2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Varnashramam Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுகுமார் அழகர்சாமி இயக்கியுள்ளார்.
Varnashramam Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுகுமார் அழகர்சாமி இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கிறார், மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர், அப்படி இவர் ஆவணப்படம் எடுக்கும்போது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.
அந்த நான்கு ஜோடி காதலர்கள் , பெற்றோராலோ , அல்லது குறிப்பிட்ட ஜாதியினாலோ பிரிக்கப்படுகிறார்கள், பிறகு கொலை செய்ய படுகிறார்கள் , அப்படி இந்த நான்கு ஜோடிகளின் காதலைப்பற்றியும் , அந்த காதலால் அவர்கள் அனுபவிக்கும் வேதனைப்பற்றிய திரைப்படமே இந்த வர்ணாஸ்ரமம்.
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுகுமார் அழகர்சாமி இயக்கியுள்ளார்.
Read alsoDada Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy