2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Vanangaan Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பாலா அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Vanangaan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பாலா அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் கோட்டி கன்னியாகுமரியில் தன் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார். இவருக்கு காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. இவர் மிகவும் கோவக்காரர், இவருக்கு ஒரு விஷயம் தவறு என தோன்றினால் தவறு செய்தது யாராக இருந்தாலும் அடித்துவிடுவார்.
Read alsoGame Changer Tamil Movie Review
கோட்டியும் அவரின் தங்கையும் ஒரு ஆலய பாதிரியாரின் அடைக்கலத்தில் இருக்கிறார்கள். கோட்டி இப்படி அடாவடித்தனம் செய்வதால் அவரை மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் காவலாளி வேளைக்கு சேர்த்துவிடுகிறார். அங்கு இருக்கும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. நாயகன் கோட்டி அதனை எதிர்க்கிறார், அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பாலா அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy