Skip to content
Thamizh Padam

கேம் சேஞ்சர் · Review

ReviewTamil

கேம் சேஞ்சர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Game Changer Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுத, பிரமாண்ட இயக்குனர் சங்கர் சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

கேம் சேஞ்சர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Game Changer Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுத, பிரமாண்ட இயக்குனர் சங்கர் சிறப்பாக இயக்கியுள்ளார்.

கேம் சேஞ்சர் கதை

கதையின் ஆரம்பத்தில் ஆந்திரா மாநில முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது அப்போது அவரின் இரு மகன்கள் யார் அடுத்த முதலமைச்சர் என சண்டையிடுகின்றனர் ஆனால் முதலமைச்சர் குணமாகிவிடுகிறார். மீதமுள்ள ஒரு வருட ஆட்சியில் நல்லாட்சி கொடுக்க விரும்புகிறார் முதலமைச்சர், ஆனால் மகன்கள் தடையாக இருக்கிறார்கள். அதே சமயம் விசாகபட்டினத்திற்கு புதிதாக IAS அதிகாரி ராம் நந்தன் பொறுப்பேற்கிறார்.

Read alsoIdentity Tamil Movie Review

ராம் நந்தன் பொறுப்பேற்றபிறகு, அங்கு சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்பவர்களை கண்டிக்கிறார், ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சிலர் மணல் திருடுகின்றனர். அவர்களை கைது செய்த பிறகு முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோப்பிதேவிக்கும், IAS அதிகாரி ராம் நந்தனுக்கும் இடையில் பிரச்சனை உண்டாகிறது. இந்த பிரச்சனை எப்படி அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்பதும், அந்த பிரச்சனை கடைசியில் என்னானது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுத, பிரமாண்ட இயக்குனர் சங்கர் சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • ராம் சரணின் சிறப்பான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பிரமாண்ட பாடல் காட்சிகள்
  • பின்னணி இசை
  • தமிழ் டப்பிங்

What doesn't

  • படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp