Skip to content
Thamizh Padam

தூவல் · Review

ReviewTamil

தூவல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thuval Tamil Movie Review

ReviewTamil

தூவல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Thuval Tamil Movie Review

தூவல் கதை

கதையின் ஆரம்பத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சிறுவனுக்கு ஒரு குட்டி மீன் கிடைக்கிறது. சிறுவனுக்கு மிக சந்தோசம், ஆனால் அந்த மீன் இறந்துவிடவே சோகமாகிறான். எப்படியாது ஆற்றில் மீன் பிடிக்கவேண்டும் என அதற்கான முயற்சிகளை செய்கிறான்.

Read alsoParaman Tamil Movie Review

அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அங்கு உள்ள ஆற்றில் அதிகமாக மீன் பிடித்து விற்பார்கள் அதுதான் அவர்களின் மிக பெரிய வாழ்வாதாரம், அதில் ஒருவன் வெடி வைத்து மீன் பிடிக்க தொடங்குகிறான். அதனை பார்த்த மற்றவர்களும் அதையே செய்ய, அங்கு மீன் பிடிப்பதில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கடுத்து இந்த பிரச்சனை என்னானது என்பதும், அந்த சிறுவன் மீனை பிடித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp