2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Paraman Tamil Movie Review
மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கதையின் நாயகன் பரமன் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். இவரின் விவசாய நிலத்தால் உறவினர்களுடன் பிரச்சனை இருக்கிறது, அதனை நீதிமன்றத்திற்கு சென்று தனக்கான நீதியை பெறுகிறார் பரமன்.
Read alsoSorgavaasal Tamil Movie Review
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார், அவர் குடிக்கு அடிமையாகி இருக்கிறார். அதே சமயத்தில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு அறிக்கை வருகிறது. அதில் சாலை போடுவதற்காக விவசாயநிலம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஊரில் உள்ள பலரும் நிலம் கொடுக்க ஒத்துக்கொண்ட நிலையில், பரமன் அதனை எதிர்த்து நிற்கிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சபரிஷ் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy