Skip to content
Thamizh Padam

துணிவு · Review

ReviewTamil

துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்

Thunivu Tamil Movie Review

ReviewTamil

துணிவு தமிழ் திரைப்பட விமர்சனம்

Thunivu Tamil Movie Review

துணிவு கதை

சென்னையிலுள்ள ஒரு வங்கி ஒருசில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்டுகிறது, அந்த மர்ம கூட்டத்தின் தலைவன்தான் கதையின் நாயகன் அஜித் குமார் இவர்கள் எதற்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், இங்கிருந்து இவர்கள் தப்பினர்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் H.வினோத் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார் மற்றும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுகொண்ட கருத்தையும் கூறியுள்ளார்.

Read alsoVarisu Movie Review

What works

  • அஜித்குமாரின் அசத்தலான நடிப்பு
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • கதைக்களம்
  • விறுவிறுப்பான முதல்பாதி
  • ஜிப்ரானின் பின்னணி இசை

What doesn't

  • செயற்கையான வங்கியின் அமைப்பு
  • படத்தின் வேகத்தை குறைக்கும் இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

HH.வினோத்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp