Skip to content
Thamizh Padam

வாரிசு · Review

ReviewTamil

வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்

Varisu Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் வம்சி மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

ReviewTamil

வாரிசு தமிழ் திரைப்பட விமர்சனம்

Varisu Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் வம்சி மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

வாரிசு கதை

ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின் அப்பா கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார், அதன்பிறகு 7 வருடங்கள் கதையின் நாயகன் விஜய் தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார்.

பிரகாஷ் ராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் தொழில் ரீதியான சண்டை ஏற்பட்டு விடுகிறது , இதனை பற்றி அறிந்த கதையின் நாயகன் விஜய் அந்த பிரச்சனையை தீர்த்தாரா ? இல்லையா ? என்பதும் தனது குடும்பத்தில் மீண்டும் இணைந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் வம்சி மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • தமிழ் வசனம்
  • இயக்குனர் வம்சியின் இயக்கம்
  • பாடல்கள்
  • தமனின் பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவம்சிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp