Skip to content
Thamizh Padam

தென் சென்னை · Review

ReviewTamil

தென் சென்னை தமிழ் திரைப்பட விமர்சனம்

Then Chennai Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ரங்கா தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார்.

ReviewTamil

தென் சென்னை தமிழ் திரைப்பட விமர்சனம்

Then Chennai Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ரங்கா தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார்.

தென் சென்னை கதை

2019 - ல் கதையின் நாயகன் ஜேசன் மற்றும் அவரின் மாமா இருவரும் இணைந்து சென்னையில் தங்களது குடும்ப Restaurant - ஐ நடத்திவருகின்றனர், அதற்கு மேல் பார் உள்ளது. அந்த பார் Golden Security என்ற நிறுவனத்திடம் லீசுக்கு விட்டிருப்பார்கள். அந்த பாரில் வரும் பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டமிடுகிறார்கள்.

Read alsoAntha Naal Tamil Movie Review

முதலில் சிறிதளவு பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த சமயத்தில் கொரோனா காரணமாக லாக் டவுன் போடப்படுகிறது, இதனால் ஜேசனுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது, கடைசியில் ஜேசனின் பிரச்சனை என்னானது என்பதும், அந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பிடிபட்டர்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ரங்கா தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • சுவாரஸ்யமற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp