2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Antha Naal Tamil Movie Review
இந்த கதையினை நாயகன் ஆர்யன் ஷியாம் எழுத, அறிமுக இயக்குனர் விவி கதிரேசன் இயக்கியுள்ளார்.
Antha Naal Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை நாயகன் ஆர்யன் ஷியாம் எழுத, அறிமுக இயக்குனர் விவி கதிரேசன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் ஸ்ரீ ஒரு இயக்குனர். இவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது, தனக்கு கனவில் வருவதையே ஒரு கதையாக தயார் செய்கிறார். இந்த கதை மாந்திரிகம் மற்றும் நரபலி சார்ந்த ஒரு பேய் படம். அந்த கதையை ஒரு தயாரிப்பாளரிடம் கூறி, படம் எடுப்பதற்கான Pre-production பணிக்காக ஒரு இடம் கேட்க, தயாரிப்பாளர் ECR பக்கம் ஒரு இடத்தை சொல்கிறார்.
Read alsoOnce Upon A Time In Madras Tamil Movie Review
Pre-production பணிக்காக இயக்குனர் ஸ்ரீ தனது உதவியாளர்களை அழைத்துக்கொண்டு ECR - ல் உள்ள பஞ்சமி பங்களாவிற்கு செல்கின்றனர். அங்கு இவர்களுக்கு சில விஷயங்கள் அமனுஷியாமாக நடக்கிறது. அங்கிருந்து வெளியேற நினைத்தால், சில தடங்கல்கள் வருகிறது கடைசியில் இவர்களுக்கு என்னதான் ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை நாயகன் ஆர்யன் ஷியாம் எழுத, அறிமுக இயக்குனர் விவி கதிரேசன் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy