Skip to content
Thamizh Padam

தீர்க்கதரிசி · Review

ReviewTamil

தீர்க்கதரிசி தமிழ் திரைப்பட விமர்சனம்

Theerkadarishi Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் L.R.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார்.

ReviewTamil

தீர்க்கதரிசி தமிழ் திரைப்பட விமர்சனம்

Theerkadarishi Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் L.R.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார்.

தீர்க்கதரிசி கதை

காவல் துறை கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு மர்மமான நபர் போன் செய்து , ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கொலை நடப்பதாக சொல்கிறார் ஆனால் காவல் துறை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர் , சில நிமிடங்களில் அந்த மர்மமான நபர் கூறியது போல் அந்த கொலையும் நடந்துவிடுகின்றது, போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பதட்டமடைகின்றனர்.

அடுத்ததாக அந்த மர்ம நபர் போன் செய்து விபத்து நடக்கப்போகிறது என்கிறார் , அதே போல் நடக்கிறது , இதனை விசாரிக்க காவல் அதிகாரி அஜ்மல் வருகிறார் , அந்த மர்மமான நபர் கூறுவது போல் நடக்க அவர் தீர்க்கதரிசி- ஆ என அனைவரும் அச்சமடைகின்றனர். கடைசியில் அந்த மர்ம நபர் யார் ?, அவர் எதற்காக இதனை செய்கிறார் என காவல் அதிகாரி அஜ்மல் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

Read alsoKulasami Movie Review

இந்த கதையினை இயக்குனர் L.R.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார்.

What works

  • விறுவிறுப்பான திரைக்கதை
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒருசில வசனங்கள்

What doesn't

  • ஒருசில நம்பமுடியாத காட்சிகள்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

LL.R.சுந்தரபாண்டிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp