Skip to content
Thamizh Padam

குலசாமி · Review

ReviewTamil

குலசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kulasami Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.

ReviewTamil

குலசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kulasami Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.

குலசாமி கதை

கிராமத்தில் வசித்து வரும் கதையின் நாயகன் விமல் அவரின் தங்கையின் டாக்டர் படிப்புக்காக , தங்கையை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு வருகிறார் , அவரின் தங்கையையும் நன்றாக படிக்க வைக்கிறார், விமலின் தங்கைக்கு ஒருசிலர் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர், கடைசியில் அவர் இறந்துவிடுகிறார்.

விமலின் தங்கைக்கு நடந்தது போல், இன்னும் ஒருசில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை விமல் தேடிப்போய் கொள்கிறார், இது ஒருபுறம் இருக்க மறு புறம் போலீஸ் இந்த கொலைகளை செய்வது யார் என தீவிரமாக தேடிவருகின்றனர். பிறகு இவரின் தங்கை படித்த கல்லூரியில் ஆசிரியர்களால் தான் இந்த பிரச்னை தொடங்குகிறது என தான்யா ஹாப் மூலம் அறிந்துகொள்கிறார், கடைசியில் பாலியல் தொல்லைக்குள்ளாகின்ற பெண்களை காக்கின்றாரா ? அல்லது போலீசில் சிக்கினாரா ? என்பதே படத்தின் மீதி கதை...

Read alsoVirupaksha Tamil Movie Review

இந்த கதையை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்

விமலின் நடிப்பு

What doesn't

  • பின்னணி இசை
  • படத்தை உருவாக்கிய விதம்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசரவண சக்திDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp