Skip to content
Thamizh Padam

தீராக் காதல் · Review

ReviewTamil

தீராக் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Theera Kaadhal Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

தீராக் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Theera Kaadhal Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

தீராக் காதல் கதை

கதையின் நாயகன் கெளதம் அலுவலக வேலையின் காரணமாக மங்களூருக்கு இரயிலில் சென்றுகொண்டிருக்கிறார், அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் முன்னாள் காதலியான அரண்யாவை சந்திக்கிறார். அப்போது இருவருக்கும் மீண்டும் காதல் ஏற்படுகிறது.

Read also2018 Movie Review

கௌதமிற்கு அன்பான மனைவியும் , அழகான குழந்தையும் இருக்கின்றனர் , ஆதலால் கெளதம் அரண்யாவிடமிருந்து விலகுகிறார் , ஆனால் அரண்யா எப்படியாவது கௌதமை அடைய நினைக்கிறார் , கடைசியில் கெளதம் , அவரின் அன்பான குடும்பத்துடன் இணைந்தாரா ? அல்லது காதலி அரண்யாவுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • ஜெய் , ஐஸ்வர்யா ராஜேஷ் தனித்துவமான நடிப்பு
  • சித்து குமார்- ன் பின்னணி இசை
  • வசனம்
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மெல்ல நகரும் முதல்பாதி
  • நம்ப முடியாத சில காட்சிகள்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரரோஹின் வெங்கடேசன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp