2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

2018 Tamil Movie Review
இந்த கதையினை ஜூட் ஆண்டனி ஜோசப் மிக தத்ரூபமாக இயக்கியுள்ளார்.

2018 Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை ஜூட் ஆண்டனி ஜோசப் மிக தத்ரூபமாக இயக்கியுள்ளார்.
இந்த 2018 கதை கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
ஆகஸ்ட் 9: அன்று கேரளாவில் மழை அதிகமாக பெய்யும் காரணமாக அங்கு உள்ள இடுக்கி டேமை திறந்துவிடுகின்றார், அங்கிருந்து வெளியேறும் நீர் , மற்றும் மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகிறது, மக்களை மீட்கவும் , அவர்களுக்கு தேவையானதை செய்யவும் அரசாங்கத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அதற்காக அங்கிருக்கும் சிலர் உதவுகின்றனர்.
Read alsoKazhuvethi Moorkkan Movie Review
அன்று இரவு தண்ணீர் அதிகரித்துக்கொண்டே போவதால் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பதட்டமடைகின்றனர், சூழ்நிலைகள் அனைத்துமே மிக கடுமையாக இருக்கிறது , அனைவரது வீட்டிலும் தண்ணீர் புகுந்துவிடுகிறது. சிலரின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது , அப்போது மக்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர் கடைசியில் இவர்கள் சந்தித்த பாதிப்பு என்ன என்பதும் யார் யாரரெல்லாம் இருந்தார்கள் , யார் யாரெல்லாம் இறந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை ஜூட் ஆண்டனி ஜோசப் மிக தத்ரூபமாக இயக்கியுள்ளார்.
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
ஒலிக்கலவை
பின்னணி இசை
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy