Skip to content
Thamizh Padam

தி லெஜண்ட் · Review

ReviewTamil

தி லெஜண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Legend Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர்கள் ஜேடி & ஜெரி மிகவும் சுவாரசியமாக கூறியுள்ளார்கள் மற்றும் இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்களை பார்ப்பது மிக சந்தோஷமாக உள்ளது.

ReviewTamil

தி லெஜண்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Legend Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர்கள் ஜேடி & ஜெரி மிகவும் சுவாரசியமாக கூறியுள்ளார்கள் மற்றும் இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்களை பார்ப்பது மிக சந்தோஷமாக உள்ளது.

தி லெஜண்ட் - கதை

விஞ்ஞானியாக இருக்கும் கதையின்நாயகன் சரவணன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊரான பூஞ்சோலைக்கு வருகிறார், அவர் இங்கு வருவதற்கு காரணமே பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறர்கள் அதில் சிலர் இறந்து போகிறார்கள் அதனால் அதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் மருந்தை கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் வந்த பிறகு அவரது நண்பர்களை சந்திக்கிறார் அப்படி ஒரு நண்பரான ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் இறந்து விடுகிறார், நண்பனது இறப்பிற்கு பிறகு இன்னும் தீவிரப்படுத்துகிறார் இவரது கண்டுபிடிப்பை, பிறகு இவருக்கு சில தடங்கல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது... இந்த தடங்கல்களை தாண்டி இவர் அந்த மருந்தை கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது...

இதனை இயக்குனர்கள் ஜேடி & ஜெரி மிகவும் சுவாரசியமாக கூறியுள்ளார்கள் மற்றும் இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்களை பார்ப்பது மிக சந்தோஷமாக உள்ளது.

Read alsoJothi Movie Review

What works

  • கதைக்களம்
  • ஹாரிஸ் ஜெயராஜ் இசை
  • லெஜண்ட் சரவணாவின் தன் நம்பிக்கையான நடிப்பு
  • வேல்ராஜின் ஒளிப்பதிவு
  • அனல் அரசின் சண்டைக்காட்சிகள்
  • பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம்

What doesn't

  • படத்தின் நீளம்
  • நம்மை படத்துடன் இணைக்காத சில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp