2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Jothi Tamil Movie Review
ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து ப

Jothi Tamil Movie Review
Critic · Our rating
ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து ப
ஜோதி என்ற பெண் கர்பமாக இருக்கிறாள் அவளுக்கு இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற சூழலில் அவள் தனியாக வீட்டில் இருக்கிறார் அப்பொழுது மர்மமான நபர் ஒருவர் வந்து ஜோதியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை திருடி செல்கிறான் அப்பொழுது எதிர் வீட்டு பெண்ணான வெற்றியின் மனைவி ஜோதியின் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஜோதி ரத்தம் சிந்திய நிலையில் இருக்கிறாள், இந்த சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறது இந்த கேஸை விசாரிக்க வெற்றி வருகிறார், மற்றும் இந்த கேஸை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது அதனை நோக்கி செல்லும் போது அது அவரை வேறு திசையில் சுழற்றி விடுகிறது, வெற்றி இந்த சம்பவத்தை செய்தது யார் என கண்டுபிடித்தாரா ? இல்லையா ? மற்றும் இதற்க்கு பின்னணி என்ன என்பதுதான் மீதி கதையாக உள்ளது, இதனை பல திருப்பங்களுடன் திரில்லராக கூறியுள்ளார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா
Read alsoThe Legent Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy