2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
The Great Indian Kitchen Movie Review
இந்த கதையை மலையாளத்திருந்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் R.கண்ணன்.
The Great Indian Kitchen Movie Review
Critic · Our rating
இந்த கதையை மலையாளத்திருந்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் R.கண்ணன்.
கதையின் ஆரம்பத்திலேயே கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த நாயகி , சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறார். அப்படி திருமணமாகி சென்ற இடத்தில் அங்கு இருக்கும் பழக்க வழக்கங்கள் அனைத்துமே நாயகிக்கு புதிதாக இருக்கிறது.
அங்கு நடக்கும் எந்த ஒரு செயலும் நாயகிக்கு பிடிக்கவில்லை, இருந்தாலும் அந்த வீட்டிற்கு ஏற்ற போல் தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார் நாயகி , ஆனால் அங்கு பிரச்சனைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது , கடைசியில் தன் சுய மரியாதையை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டார், இந்த சூழ்நிலையில் கதையின் நாயகி இதனை எதிர்த்து எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையை மலையாளத்திருந்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் R.கண்ணன்.
Read alsoRun Baby Run Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy