2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Run Baby Run Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் சற்று விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்
Run Baby Run Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் சற்று விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்
மருத்துவ கல்லூரியில் படிக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார், அந்த பிரச்சனையை தீர்க்க கதையின் நாயகன் RJ. பாலாஜியின் உதவியை கேட்கிறார், ஆனால் RJ. பாலாஜியோ தான் ஒரு சாதாரண மனிதன் , நானே வங்கியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன், தனக்கு எதற்கு இந்த பிரச்னை என்று RJ. பாலாஜி ஒதுங்கிக்கொள்கிறார்.
பிறகு RJ. பாலாஜி உதவி செய்ய முன் வருகிறார், ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பிரச்னை முடிவதற்குள் ஐஸ்வர்யா ராஜேஷ் கொல்லப்பட்டுவிடுகிறார், இதனால் மேலும் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார் RJ. பாலாஜி, இந்த பிரச்சனையிலிருந்து RJ. பாலாஜி தப்பித்தாரா ? இல்லையா ? என்பதும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை கொன்றது யார் என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
Read alsoBommai Nayagi Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் சற்று விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்
RJ. பாலாஜியின் வித்யாசமான நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
திரைக்கதை
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy