2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

The Dark Heaven Movie Review
பல்வேறு சஸ்பென்ஸ் கூறுகள், திகில் சூழல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு 'தி டார்க் ஹெவன்' ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.

The Dark Heaven Movie Review
Critic · Our rating
பல்வேறு சஸ்பென்ஸ் கூறுகள், திகில் சூழல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு 'தி டார்க் ஹெவன்' ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.
தி டார்க் ஹெவன் (2026) - முன்னோட்டம்
இயக்குநர் எஸ். பாலாஜி இயக்கத்தில், சின்னத்திரை பிரபலமாக இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சித்து (Siddhu Sid), தர்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டரி க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' (The Dark Heaven).
மலை கிராமமான மெக்கரையை பின்னணியாகக் கொண்டு கதை தொடங்குகிறது. அங்குள்ள ஒரு பழமையான புத்தகத்தில், அதை வாசிப்பவர்களின் எதிர்காலச் சம்பவங்களும் அவர்களின் மரணம் எப்பொழுது, யாரால் நிகழும் என்ற விவரமும் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கிறது.
கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் மரணங்கள் நிகழ்கின்றன. இது வனதேவதையின் சாபம் என்று கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில், காவல் அதிகாரியாக வரும் சித்து, இது சாபமா அல்லது ஒரு சைக்கோ கில்லரின் திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த மர்மப் புத்தகம், சாபம் மற்றும் தொடர் கொலைகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை நோக்கி திரைக்கதை நகர்கிறது.
பல்வேறு சஸ்பென்ஸ் கூறுகள், திகில் சூழல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு 'தி டார்க் ஹெவன்' ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.
Read alsoEnna Vilai Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy