Skip to content
Thamizh Padam

என்ன விலை · Review

ReviewTamil

என்ன விலை தமிழ் திரைப்பட விமர்சனம்

Enna Vilai Movie Review

Critic · Our rating

எளிய மனிதனின் நேர்மைக்குச் சமூகம் கொடுக்கும் விலையை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் ஒரு நல்ல படைப்பு 'என்ன விலை'.

ReviewTamil

என்ன விலை தமிழ் திரைப்பட விமர்சனம்

Enna Vilai Movie Review

Critic · Our rating

Fans:Rate it

எளிய மனிதனின் நேர்மைக்குச் சமூகம் கொடுக்கும் விலையை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் ஒரு நல்ல படைப்பு 'என்ன விலை'.

என்ன விலை (2026) - முன்னோட்டம்

சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'என்ன விலை' (2026) திரைப்படத்தின் திரை விமர்சனம்

என்ன விலை கதை

ராமேஸ்வரம் பின்னணியில் வாழும் தவசி (கருணாஸ்) என்ற எளிய மனிதனின் கதை. கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மூழ்கி எடுத்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். எதிர்பாராதவிதமாக அவருக்குக் கடலில் ஒரு பழமையான தங்க நகைக் கிடைக்கிறது. அதை நேர்மையாகக் காவல்துறையிடம் ஒப்படைக்க முனையும்போது, அவர் மீதே திருட்டுப் பழி விழுகிறது. இந்த பொய்க் குற்றச்சாட்டில் இருந்து தன் குடும்பத்தையும் தன் நேர்மையையும் காப்பாற்ற அவர் போராடும் சட்டப் போராட்டமே 'என்ன விலை'.

எளிய மனிதனின் நேர்மைக்குச் சமூகம் கொடுக்கும் விலையை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் ஒரு நல்ல படைப்பு 'என்ன விலை'. எதார்த்தமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை விரும்புபவர்கள் கட்டாயம் திரையரங்கில் பார்க்கலாம்.

Read alsoSardar 2 Movie Review

Stills

What works

  • கதை மற்றும் இயக்கம்
  • கருணாஸின் அட்டகாசமான நடிப்பு
  • நிமிஷா சஜயனின் பங்களிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • சாம் சி.எஸ். பின்னணி இசை உணர்ச்சிகரமான தருணங்களை உயர்த்துகிறது.

What doesn't

  • மெதுவான திரைக்கதை
  • இரண்டாம் பாதியில் வரும் சில நீதிமன்றக் காட்சிகள் சற்றே நீளமாகவும், கணிக்கக்கூடியதாகவும் நகர்கின்றன.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ககருணாஸ்Actor
நநிமிஷா சஜயன்Actor

More reviews

See all
1 / 8

என்ன விலை — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp