2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai


Tharunam Tamil Movie Review
கதையின் நாயகன் அர்ஜுன் பணியிடை நீக்கத்தில் உள்ள ஒரு காவல் அதிகாரி. இவர் காவல் அதிகாரி என்பதால் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. அர்ஜுனின் குடும்பத்தார் இவர் ஒரு காவல் அதிகாரி என்பதை மறைத்துவிட்டு, மீரா என்கிற பெண்ணை பார்க்கிறார்கள்.
Read alsoKadhalikka Neramillai Tamil Movie Review
மீராவுக்கு அர்ஜுனை பிடித்துவிடுகிறது. பிறகு திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்குகிறார்கள். மீராவின் நண்பனான ரோஹித் மீராவை அடைய ஆசைபடுகிறான். ஒருநாள் ரோஹித் மீரா மீது அத்துமீற, மீரா தள்ளிவிடும்போது அடிபட்டு இறந்துவிடுகிறார். இதனை அறிந்த அர்ஜுன், மீராவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy