2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kadhalikka Neramillai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் க்ரித்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

Kadhalikka Neramillai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் க்ரித்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி ஸ்ரேயா திருமணம் நெருங்கும் சமயத்தில் தன் வருங்கால கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்துவிட்டு, திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து, திருமணத்தை நிறுத்திவிடுகிறார். ஆனால் ஸ்ரேயாவிற்கு குழந்தை என்றால் பிடிக்கும்.ஸ்ரேயாவிற்கு குழந்தை வேண்டும் என்பதால், IVF முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அதற்கான வேலைகளை செய்கிறார்.
Read alsoNesippaya Tamil Movie Review
கதையின் நாயகன் சித்தார்த், நிருபமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் சமயத்தில் , சித்தார்த் குழந்தை வேண்டாம் என்கிறார் அதனால் திருமணம் நின்றுபோகிறது. இப்படி எதிர்மாறாக இருக்கும் இவர்கள் சந்திக்கிறார்கள் அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் க்ரித்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy