Skip to content
Thamizh Padam

ஸ்ட்ரைக்கர் · Review

ReviewTamil

ஸ்ட்ரைக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Striker Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் SA.

ReviewTamil

ஸ்ட்ரைக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Striker Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் SA.

ஸ்ட்ரைக்கர் கதை

கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து ஜோஷி வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.

Read alsoJawan Movie Review

அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். அப்படி ஒருநாள் அவரின் காதலிக்கு அமானுஷிய சம்மந்தமான உதவி செய்ய செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தினால் ஒரு பிரச்சனையில் ஜோஷியும் , அவரின் காதலியும் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் SA. பிரபு இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்கரு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • பலவீனமான திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

SSA. பிரபுDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp