Skip to content
Thamizh Padam

ஜவான் · Review

ReviewTamil

ஜவான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Jawan Tamil Movie Review

Critic · Our rating
ReviewTamil

ஜவான் தமிழ் திரைப்பட விமர்சனம்

Jawan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஜவான் கதை

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஷாருக்கான் அவரின் குழுவுடன் இணைந்து ஒரு ரயிலை கடத்துகிறார்கள். அப்படி கடத்திய பின் இவர்கள் அரசுக்கு ஒரு டிமாண்ட் வைக்கின்றனர். பிறகு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒருவரை நியமிக்கின்றனர். அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருபர்தான் கதையின் நாயகி நயன்தாரா.

அப்படி நயன்தாரா வந்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த பிறகு, ஷாருக்கான் வைத்த டிமாண்ட் என்ன என்பதும், இவர்களெல்லாம் யார்?, எதற்காக இந்த ரயிலை கடத்தினார்கள், என்பதும் அப்படி இவர்கள் ரயிலை கடத்தியபின் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் அட்லீ அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • தரமான தொழில்நுட்பம்
  • ஷாருக்கானின் அப்பா கதாபாத்திரம்
  • அனிருத் இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு
  • சண்டைக்காட்சிகள்

What doesn't

  • படத்தின் நீளம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

அஅட்லீDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp