Skip to content
Thamizh Padam

சூது கவ்வும் 2 · Review

ReviewTamil

சூது கவ்வும் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

Soodhu Kavvum 2 Tamil Movie Review

Critic · Our rating

2008 - ல் கதையின் நாயகன் குரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

ReviewTamil

சூது கவ்வும் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

Soodhu Kavvum 2 Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

2008 - ல் கதையின் நாயகன் குரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

சூது கவ்வும் 2 கதை

2008 - ல் கதையின் நாயகன் குரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார். பல வருடங்கள் கழித்து தண்டனை காலம் முடிந்ததும் வெளியில் வருகிறான். இதற்க்கு இடையில், பாகம் 1 ல் வரும் தாஸ், குருவின் ஐடியாக்களை பயன்படுத்தி அதே போல் திருடுகிறான்.

Read alsoMiss You Tamil Movie Review

பாகம் 1 ல் வரும் அருமை பிரகாசம் அமைச்சராகிறார். தேர்தல் சமயத்தில் மக்களுக்கு பணம் கொடுக்க தயார்செய்கிறார். இதனை அறிந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அருமை பிரகாசத்திற்கு பிரச்சனை கொடுக்கிறார்கள். இதற்கிடையில் குரு, அருமை பிரகாசத்தை கடத்திவிடுகிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் SJ. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

SSJ. அர்ஜுன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp