2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Miss You Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.

Miss You Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் வாசுவுக்கு, அமைச்சர் சிங்கராயனுடன் பிரச்சனை ஏற்படுகிறது. ஒருநாள் வாசு வெளியில் சென்று வரும்போது காரில் மோதி விபத்து ஏற்படுகிறது, அதில் வாசுவுக்கு பழையது நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது, அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சனையும் மறந்துவிடுகிறான்.
Read alsoThen Chennai Tamil Movie Review
ஒருநாள் வாசு வேலையின் காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அப்போது அவர் சுபலக்ஷ்மி என்ற பெண்ணை பார்க்கிறார், பார்த்தவுடன் பிடித்துவிட தன் காதலை சொல்கிறார், ஆனால் சுபலக்ஷ்மி நிராகரிக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் வாசுவுக்கு தெரியவருகிறது. அதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy