2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Shoot the Kuruvi Tamil Movie Review

Shoot the Kuruvi Tamil Movie Review
குருவிராஜன் என்று ஒரு கேங்ஸ்டர் இருக்கிறார், இவர் குறுக்கே யார் வந்தாலும் குருவி சுடுவதுபோல் சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார், இப்படிப்பட்ட இந்த குருவிராஜனுக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருவர் ஒரு Professor இடம் கேட்கின்றனர். அந்த Professor என்ன ஆச்சுன்னா என்று கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
Read alsoGhosty Tamil Movie Review
அப்படி அந்த Professor குருவிராஜனை பற்றி என்ன என்ன விஷயங்கள் சொல்கிறார் என்பதும் மற்றும் கடைசியில் குருவிராஜன் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை சூது கவ்வும் பட பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவாணன்.
இந்த ஷூட் தி குருவி திரைப்படம் ShortFlix OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy