2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Ghosty Tamil Movie Review
அப்படி தப்பித்த கொலையாளி இவரை பிடிக்க காரணமாக இருந்த அனைவரையும் கொன்றுவிடுவதாக சொல்கிறார்.

Ghosty Tamil Movie Review
Critic · Our rating
அப்படி தப்பித்த கொலையாளி இவரை பிடிக்க காரணமாக இருந்த அனைவரையும் கொன்றுவிடுவதாக சொல்கிறார்.
SI - ஆக இருக்கக்கூடிய கதையின் நாயகி காஜல் தற்போது போலிஸ் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இதற்கு காரணம் இவரின் அப்பா பல வருடங்களுக்கு முன் பிடித்த கொலைகாரன் ஒருவர் தப்பித்துவிடுகிறார், அப்போது காஜலின் உயர் அதிகாரி அவரை பிடித்து காஜலிடம் கொடுக்கிறார் ஆனால் காஜலிடமிருந்து அவர் மீண்டும் தப்பி ஓடுகிறார், அதனால் தான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Read alsoD3 Movie Review
அப்படி தப்பித்த கொலையாளி இவரை பிடிக்க காரணமாக இருந்த அனைவரையும் கொன்றுவிடுவதாக சொல்கிறார். இது ஒருபக்கம் இருக்க காஜலுக்கு அடிக்கடி சில அம்மானுஷிய விஷயங்கள் நடக்கிறது. கடைசியில் காஜல் இந்த அம்மானுஷிய செயலுக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து தீர்த்தரா ? இல்லையா ? என்பதும் அந்த கொலையாளிகளிடமிருந்து தன் அப்பாவுடன் வேலை செய்த போலிஸ்காரர்களை காப்பாற்றி அவரை மீண்டும் ஜெயிலில் தள்ளினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy