Skip to content
Thamizh Padam

சான்றிதழ் · Review

ReviewTamil

சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Saandrithazh Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் JVR இயக்கியுள்ளார்.

ReviewTamil

சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Saandrithazh Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் JVR இயக்கியுள்ளார்.

சான்றிதழ் கதை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள கருவறை கிராமத்துக்கு அரசு சார்பில் சிறந்த கிராமத்திற்கான அவார்டு கிடைக்கிறது. அதற்கு காரணம் அந்த கருவறை கிராமத்தில் மிகவும் கட்டுப்பாடு போட்டு வாழ்ந்துவருகின்றனர், அதனால் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்காது, இதற்காகத்தான் அந்த அவார்டு.

Read alsoWeb Movie Review

கிராமத்து மக்கள் வெளியில் சென்று அந்த அவார்டை வாங்க மாட்டோம், அரசு எங்கள் ஊருக்கே வந்து அவார்டு தர வேண்டும் என்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மந்திரி கண்ட்ரோல் கந்தசாமி இந்த கிராமத்தில் ஒருசில குழப்பங்களை உண்டாக்குகிறார். இவைகளை தாண்டி இந்த ஊருக்கு அவார்டு கிடைத்ததா? இல்லையா? என்பதும் இந்த ஊர் இப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க யார் காரணம் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் JVR இயக்கியுள்ளார்.

What works

  • வித்யாசமான கதைக்கரு
  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

JJVRDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp