2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Web Tamil Movie Review
Web Tamil Movie Review
Critic · Our rating
அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் IT கம்பெனியில் வேலை செய்கின்றனர். மற்றும் இவர்களின் வாழ்க்கை முறையே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. எல்லா வார கடைசியிலும் இவர்கள் பார்ட்டிக்கு சென்று அங்கு போதைகளை எடுத்து கொள்கின்றனர்.
அப்படி ஒரு வார கடைசியில் இவர்கள் பார்ட்டிக்கு சென்று வரும்போது, நாயகன் நட்டி இவர்களை கடத்தி, அதில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிடுகிறார். இதனை பார்த்த மற்ற மூன்று பெண்களும் மிகவும் பயந்துவிடுகின்றனர். தற்போது அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் இவர்கள் நட்டியிடமிருந்து தப்பித்தார்களா? அல்லது நட்டியிடம் மாட்டி இறந்தார்களா? என்பதும் நட்டி இதனை எதற்காக செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார்.
கதைக்கரு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy