Skip to content
Thamizh Padam

ருத்ரன் · Review

ReviewTamil

ருத்ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Rudhran Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

ருத்ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Rudhran Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ளார்.

ருத்ரன் கதை

கதையின் ஆரம்பத்திலேயே கதையின் வில்லன் பூமி எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் என அனைத்தையும் காண்பிக்கின்றனர், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒரு கும்பல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருப்பவர் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தை மிரட்டி அவர்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர்.

Read alsoSoppana Sundari Movie Review

தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் கதையின் நாயகன் ருத்ரன் சில காரணத்திற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அதே சமயம் அந்த கும்பல் ருத்ரன் குடும்பத்திற்கும் குறி வைக்கின்றனர். அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதும் எதனால் ருத்ரனும் பூமியும் சந்திக்கின்றனர் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
RD. ராஜசேகரின் ஒளிப்பதிவு
பாடல்கள் மற்றும் பின்னணி இசை

What doesn't

  • காலகாலமாக கண்ட அதே கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ககதிரேசன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp