Skip to content
Thamizh Padam

சொப்பன சுந்தரி · Review

ReviewTamil

சொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்

Soppana Sundari Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

சொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்

Soppana Sundari Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார்.

சொப்பன சுந்தரி - யின் கதை

SGC ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் Lucky Draw முறையில் குலுக்கல் பரிசு போட்டி ஒன்றை நடத்துகின்றனர் , அந்த போட்டியின் பரிசு கதையின் நாயகி அகல்யாவிற்கு கிடைக்கிறது, அந்த பரிசு 10 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு கார், அந்த கார் வந்த நேரம் வாய் பேச முடியாத அகல்யாவின் அக்காவிற்கு நல்ல திருமண வரன் கிடைக்கிறது, அதனால் அந்த திருமணத்தை இந்த கரை வைத்து முடித்துவிடலாம் என்று திட்டம் போடுகிறார் நாயகி அகல்யா.

வீட்டில் நடந்த ஒரு பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறிய அகல்யாவின் அண்ணனான துரை அந்த காரை சொந்தம் கொண்டாடுகிறார் மற்றும் அந்த காரை அவர்களிடமிருந்து பிடுங்க திட்டமும் போடுகிறார், அந்த Lucky Draw அட்டையை துரை தான் அகல்யாவின் முகத்தில் விட்டெறிந்திருப்பார் , அதன் பிறகு தான் அகல்யா Lucky Draw குலுக்கலில் பங்கேற்றிருப்பார், கடைசியில் அகல்யா நினைத்தபடி அந்த காரை வைத்து அவரின் அக்காவின் திருமணத்தை நடத்தினரா ? அல்லது அண்ணன் துரை அந்த காரை பறித்துக்கொண்டாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார்.

Read alsoRipupbury Movie Review

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • SG .சார்லஸின் இயக்கம்
  • பின்னணி இசை

What doesn't

  • கணிக்கும்படியான அடுத்தடுத்த காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

SSG சார்லஸ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp