2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Romeo Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

Romeo Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் அறிவு மலேசியாவில் நன்றாக சம்பாதித்து விட்டு, திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகிறார். இவர் வீட்டில் காட்டும் பெண்களை எல்லாம் வேண்டாம் என்கிறார் காரணம் இருக்கு அந்த பெண்ணை பார்த்தவுடனே காதல் வர வேண்டும் என நினைக்கிறார், அப்படி ஒரு பெண்ணுக்காக அனைவரையும் தட்டிகழிக்கிறார்.
Read alsoDear Tamil Movie Review
ஒருநாள் நாயகன் அறிவு, நாயகி லீலாவை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கிறது, ஆனால் இந்த திருமணத்தில் லீலாவுக்கு உடன்பாடு இல்லை. காரணம் லீலாவுக்கு நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, இதனை அறிந்த அறிவு, லீலாவின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy