Skip to content
Thamizh Padam

டியர் · Review

ReviewTamil

டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Dear Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Dear Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

டியர் கதை

கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு செய்தி சேனலில் வேலை செய்கிறார். இவருக்கு பெரிய சேனலில் வேலைக்கு சேர்ந்து நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். இவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கிறார் அப்போது இவருக்கு பெண் பார்க்க முடிவெடுக்கின்றனர்.

கதையின் நாயகி தீபிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், இவருக்கு உறங்கும்போது குறட்டை வரும் இதனால் தீபிகாவை பெண் பார்கவருபவர்கள் ஓடிவிடுகிறார்கள். இதனால் குறட்டையை மறைத்து அர்ஜுனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர், பிறகு குறட்டை விஷயம் அர்ஜுனுக்கு தெரியவருகிறது, அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

படத்தில் கடுப்பானவை

  • மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
  • சுவாரசியமற்ற திரைக்கதை

What works

  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • நம்மை சிரிக்கவைக்கும் சில எதார்த்த காமெடிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஆஆனந்த் ரவிச்சந்திரன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp