Skip to content
Thamizh Padam

ரிபீட் ஷூ · Review

ReviewTamil

ரிபீட் ஷூ தமிழ் திரைப்பட விமர்சனம்

Repeat Shoe Tamil Movie Review

Critic · Our rating

ஒரு கும்பல் ஆசிரமத்திலிருந்து பெண் பிள்ளைகளை கடத்தி டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியில் அவர்களை இடம் மாற்றி தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதையின் நாயகன் திலீப் டைம் ட்ராவல் செய்யும் மிஷனை ஷூ -வில் வடிவமைத்து அதனை பரிசோதிக்கிறார் அப்போது எதிர்பாரா விதமாக அந்த ஷூ

ReviewTamil

ரிபீட் ஷூ தமிழ் திரைப்பட விமர்சனம்

Repeat Shoe Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஒரு கும்பல் ஆசிரமத்திலிருந்து பெண் பிள்ளைகளை கடத்தி டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியில் அவர்களை இடம் மாற்றி தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதையின் நாயகன் திலீப் டைம் ட்ராவல் செய்யும் மிஷனை ஷூ -வில் வடிவமைத்து அதனை பரிசோதிக்கிறார் அப்போது எதிர்பாரா விதமாக அந்த ஷூ

ஷூ கதை

ஒரு கும்பல் ஆசிரமத்திலிருந்து பெண் பிள்ளைகளை கடத்தி டீசல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியில் அவர்களை இடம் மாற்றி தவறான செயலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதையின் நாயகன் திலீப் டைம் ட்ராவல் செய்யும் மிஷனை ஷூ -வில் வடிவமைத்து அதனை பரிசோதிக்கிறார் அப்போது எதிர்பாரா விதமாக அந்த ஷூ தொலைந்து விடுகிறது , அங்கு கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று என்பதும் , இவருக்கு அந்த ஷூ கிடைத்ததா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் கல்யாண் வித்தியாசமான கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார்

Read alsoAatral Movie Review

What works

  • கதைக்களம்
  • இசை
  • கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்கள்
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மெல்ல நகரும் திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp