Skip to content
Thamizh Padam

ஆற்றல் · Review

ReviewTamil

ஆற்றல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Aattral Tamil Movie Review

Critic · Our rating

ஒரு மர்மமான கும்பல் இரவில் வீட்டில் தனியாக இருப்பவர்களை கொன்றுவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர் இதுவே இவர்களுக்கு வேலை, கதையின் நாயகன் விதார்த்திற்க்கு காரை ரிமோட் மூலம் இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது ஆனால் அதனை செய்துமுடிக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்பட

ReviewTamil

ஆற்றல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Aattral Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஒரு மர்மமான கும்பல் இரவில் வீட்டில் தனியாக இருப்பவர்களை கொன்றுவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர் இதுவே இவர்களுக்கு வேலை, கதையின் நாயகன் விதார்த்திற்க்கு காரை ரிமோட் மூலம் இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது ஆனால் அதனை செய்துமுடிக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்பட

ஆற்றல் கதை

ஒரு மர்மமான கும்பல் இரவில் வீட்டில் தனியாக இருப்பவர்களை கொன்றுவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர் இதுவே இவர்களுக்கு வேலை, கதையின் நாயகன் விதார்த்திற்க்கு காரை ரிமோட் மூலம் இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது ஆனால் அதனை செய்துமுடிக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் காலம் கடந்துகொண்டே போகிறது , இவரின் அப்பாவான சார்லி அவருக்கு தெரிந்த இடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது மர்மமான முறையில் இறந்துவிடுகிறார் அந்த 10 லட்சம் பணமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை , கடைசியில் விதார்த் இவரின் அப்பாவின் இறப்பிற்கு காரணம் யார் என்பதும் , அந்த 10 லட்சம் பணமும் யாரிடம் உள்ளது என கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இவரின் கனவை நிறைவேற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...

What works

  • அனைவரின் நடிப்பு
  • அஷ்வினின் பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • சுவாரஸ்யமற்ற திரைக்கதை
  • கணிக்கும் படியான கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp